About Us
Royal AC Care is a complete service center for your home and office needs. We provide expert doorstep service for all types of air conditioners, refrigerators, and washing machines. In addition, we handle all kinds of electrical and plumbing work with reliability and care. We prioritize quality, punctuality, and customer satisfaction in every service we deliver.
ராயல் ஏசி கேர் என்பது உங்கள் வீடு மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கான முழுமையான சர்வீஸ் மையமாகும். அனைத்து வகையான ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற உபகரணங்களுக்கு வீட்டிலேயே நிபுணத்துவம் வாய்ந்த சர்வீஸ் வழங்கப்படுகிறது. மேலும், எல்லா எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளும் நம்பகமான முறையில் செய்து தரப்படும். நாங்கள் தரம், நேரம், மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை முதன்மையாகக் கருதுகிறோம்.
All brands of air conditioners, refrigerators, and washing machines are serviced and repaired at your home.
All electrical and plumbing work is carried out efficiently and professionally.
We provide service at your home based on your specific needs.
அனைத்து கம்பெனி ஏசி, ஃபிரிட்ஜ், வாசிங் மெஷின் உங்கள் வீட்டிற்கே வந்து பழுது நீக்கித்தரப்படும்.
அனைத்து எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
உங்கள் தேவையை முன்னிட்டு உங்கள் வீட்டிலேயே சேவை.
GST IN:33ETWPP8168P1ZA